Dropshipping என்றால் என்ன?
Dropshipping என்பது ஒரு e-commerce (Online வியாபாரம்) முறை. இதில் நீங்கள் உங்களிடம் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. Customer உங்களிடம் order place செய்ததும், நீங்கள் அந்த order-ஐ supplier-க்கு அனுப்புவீர்கள்! Supplier நேரடியாக customer-க்கு product-ஐ அனுப்பிவிடுவார்.

Dropshipping நான் செய்யலாமா எனக்கு என்ன தகுதி வேண்டும்?
Online business-ல் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு வாய்ப்பு தான் Dropshipping. குறிப்பாக capital குறைவாக இருக்கும் ஆரம்ப நிறுவனங்களுக்கு இது ஒரு சிறந்த business model. ஆனால் இதை செய்ய என்ன தகுதி வேண்டுமா? எல்லாரும் செய்ய முடியும். இந்த article-ல் அதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
Dropshipping-ஐ ஆரம்பிக்க பெரிய degree, office, warehouse, stock எதுவும் அவசியம் அல்ல. ஒரு laptop / phone, internet இருந்தால் போதும். ஆனால் வெற்றி பெற சில திறன்கள் இருக்க வேண்டும் அல்லது கற்றுக்கொள்ள வேண்டும்.
Dropshipping செய்ய என்ன திறன்கள் வேண்டும்?
Dropshipping-ல் customers-ஐ அடைவது மிகவும் முக்கியம். அதற்காக
Facebook Ads,Instagram Marketing, Social Media Content Strategy, SEO basics கற்றுக்கொண்டால் விற்பனை அதிகரிக்கும்.
Shopify அல்லது WordPress (WooCommerce) போன்ற platforms-ஐ பயன்படுத்தி: Products upload செய்யலாம் பின்னர் Orders manage பண்ணலாம் அத்தோடு Payment settings
செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
Market-ல் trending ஆன, quality-யான products கண்டுபிடிப்பது வெற்றியின் விசை:Customer demand analysis செய்யவேண்டும் அதன் பின்னர் Competitor research செய்தால் சரியான product தான் profit கொடுக்கும்!
Dropshipping இல் என்ன நன்மை கிடைக்கும்?
இன்றைய காலத்தில் Online Business மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதிலேயே ஆரம்ப முதலீடு மிகக் குறைவாக இருக்கும் வியாபார முறை Dropshipping. இதை செய்ய விரும்பும் பலருக்கும் “இதில் என்ன நன்மை?” என்ற சந்தேகம் இருக்கும். அந்த கேள்விக்கு இங்கே தெளிவான பதிலை பார்க்கலாம்.
Dropshipping-ல் உங்களிடம் stock வைத்திருக்க வேண்டியதில்லை.
Product வாங்கி வைத்திருக்கும் செலவு இல்லை Warehouse rent, storage charge இல்லை அதனால் மிகச் சிறிய செலவிலேயே business ஆரம்பிக்க முடியும்.
Risk மிகக் குறைவு Sold ஆகாத product-ல் loss ஏற்படாது.
Customer order place செய்த பின் தான் நாம் supplier-க்கு order செய்ய வேண்டும்.
உலகளவில் விற்பனை செய்யும் வாய்ப்பு Dropshipping இல் நீங்கள் எங்கிருந்தாலும் business run செய்யலாம் USA, UK, Australia போன்ற foreign countries-ல் customers-ஐ அடையலாம் இதன் மூலம் higher profit பெற வாய்ப்பு அதிகம்.
எங்கிருந்தும் வேலை செய்யும் சுதந்திரம் இந்த business-ஐ வீட்டிலிருந்தும் பயணிக்கும் போதும் Mobile / Laptop மூலம் எளிதாக நடத்த முடியும்.
Stock & Delivery tension இல்லை Product packing, courier arranging, tracking update இதனை எல்லாம் supplier தான் handle செய்வார்.
Trend Products உடனடியாக விற்க முடியும் Dropshipping-ல் market demand-க்கு ஏற்ப Trending products add செய்யலாம் Sell ஆகாதவை remove செய்யலாம்.
Business Grow செய்ய எளிது Sales increase ஆனாலும் Storage increase செய்ய தேவையில்லை Extra staff தேவையில்லை
Dropshipping இல் என்ன தீமை கிடைக்கும்?
Dropshipping என்பது ஆரம்ப முதலீடு குறைவாக இருக்கும் ஒரு நல்ல business model. ஆனால் எந்த வியாபாரத்திற்கும் போல இதிலும் சில சிரமங்கள் மற்றும் குறைகள் உள்ளன. அவைகளை புரிந்துகொண்டால் problems-ஐ avoid செய்து, smart-ஆன business decisions எடுக்க முடியும்.
Delivery Delay ஏற்படும் வாய்ப்பு Stock மற்றும் shipping அனைத்தையும் supplier handle செய்வதால், சரியான நேரத்தில் product கிடைக்கமாட்டுது Customer-க்கு delay ஆன delivery கிடைக்கும்
Product Quality Control குறைவு நீங்கள் product-ஐ உங்கள் கையில் பார்க்க முடியாததால் Quality mismatch ஆகலாம். Customer complaints அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
Competition அதிகம் Dropshipping easy-ஆக ஆரம்பிக்கலாம் என்பதால்,Market-ல் நிறைய competitors தேவை இதனால் Ads cost அதிகரிக்கும்.
Shipping Cost அதிகரிக்கும் International shipping-ஐ use செய்யும்போது, Shipping charges அதிகம் Free shipping கொடுக்க வேண்டும்போது margin குறையும்.
Branding தன்மை குறைவு Product packaging-ஐ supplier decide செய்வார்.Custom brand experience கிடைக்காது.
Refund & Return Handling சிரமம் Customer return கேட்டால் Items supplier-க்கு திருப்பி அனுப்புவது Refund processing இதில் time & cost அதிகம்.
Dropshipping-ல் குறைகள் இருப்பது உண்மை.
ஆனால் சரியான supplier தேர்வு, quality check, clear communication, மற்றும் strong marketing strategy இருந்தால் இந்த தீமைகள் பெரும்பாலும் குறைக்கலாம்.
Customer order செய்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும்?
Dropshipping business-ல் customer order place செய்வது ஒரு exciting moment! ஆனால் அந்த order-ஐ சரியாக handle செய்வதுதான் business success-ஐ தீர்மானிக்கிறது. Customer order செய்த உடனே நீங்கள் எடுத்து செய்ய வேண்டிய முக்கிய செயல்களை இங்கே வரிசையாகப் பார்க்கலாம்.
Customer order-ல் கொடுத்த தகவல்கள் சரி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் Product variant (Color, Size), Quantity, Shipping address, Contact number
Payment Successfully வந்ததா Check செய்யுங்கள் Payment received status, Fraud check (Suspicious orders avoid), Refund issues உள்ளதா கண்டுகொள்ளவும்.
Supplier-க்கு Order Place செய்யுங்கள் Customer shipping details-ஐ supplier-க்கு அனுப்பவும். Shipping method (Standard / Express) select செய்யவும்.Order tracking request செய்யவும்.
Tracking Number Collect செய்து Store-ல் Update செய்யுங்கள் Customer-க்கு shipping update கொடுக்க Tracking number add செய்யவும. Email/SMS மூலம் update share செய்யவும்.
Customer Support கொடுக்க தயார் ஆகுங்கள். Delivery status பற்றி customer கேள்விகள் எப்போதும் வரும். Support-க்கு quick reply கொடுக்கவும்.Delay-யானால்கூட transparent communication.
Dropshipping இல் இலாபம் எங்கே ஏற்படும்?
Dropshipping business இல், stock வைத்திராமல் விற்க முடியும். ஆனால் “இலாபம் எங்கே வரும்?” என்ற கேள்வி எல்லாருக்கும் வரும். இந்த article-ல் Dropshipping-ல் profit வருவது எப்படி என்று எளிதாகப் பார்க்கலாம்.
Profit = Selling Price – (Supplier Price + Shipping Cost + Ads Cost)
Dropshipping-க்கு எந்த Online platform commonly பயன்படுத்தப்படுகிறது?
Dropshipping ஐ ஆரம்பிக்க, நீங்கள் ஒரு Online Store உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக பல platforms உள்ளன. இதில் most commonly used platforms-ஐ கீழே பார்க்கலாம்.
Shopify Most popular platform for dropshipping,User-friendly, coding knowledge தேவையில்லை, Shopify App Store-ல் பல dropshipping apps (Oberlo, Spocket),Payment gateway ready, mobile-friendly, Monthly subscription.
WooCommerce (WordPress),Open-source plugin for WordPress, Flexible & cost-effective, Many dropshipping plugins available, Requires basic WordPress knowledge.
BigCommerce Another e-commerce platform like Shopify, Built-in features for dropshipping, Scalable for bigger business.
Wix eCommerce Drag-and-drop website builder, Dropshipping integrations available (Modalyst, Spocket), Simple for beginners.
AliExpress / CJ Dropshipping (Direct Supplier Integration) Not a platform to create store, but connects supplier products to Shopify/WooCommerce,Automates product import, order sync, and tracking.
Supplier product-ஐ நேரடியாக யாருக்கு அனுப்புவார்?
Dropshipping இல் Customer உங்கள் online store-ல் order செய்வார்
நீங்கள் அந்த order-ஐ supplier-க்கு அனுப்புவீர்கள்
Supplier உங்களிடம் stock இல்லாமல் product-ஐ நேரடியாக customer-க்கு அனுப்புவார்
Shipping & Tracking Supplier Product pack & ship செய்கிறார் Tracking number provide செய்கிறார் நீங்கள் அந்த tracking info customer-க்கு update செய்ய வேண்டும்.
மேலும் அறிந்திட எம்மை தொடர்ந்திடுங்கள் எப்பொழுதும்.
