முகப்புப் பக்கம் (Home)
அந்தாதி சொற்போர் (Anthathi)
மதிப்பெண் (Score) 0
சுற்றுகள் (Turns) 0
👋 வணக்கம்! அந்தாதி சொற்போரைத் தொடங்க ஒரு தமிழ் வார்த்தையைத் தட்டச்சு செய்யவூம். (உதாரணம்: அம்மா)
உதவி எழுத்துக்கள்:

அந்தாதி சொற்போர் (Anthathi) - விளையாட்டு விளக்கம்

அந்தாதி சொற்போர் (Anthathi) என்பது தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான புதிய உத்தியைக் கையாண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான விளையாட்டு ஆகும். விளையாட்டுப் பொழுதுபோக்கோடும், தமிழ் மொழியறிவையும், மூளைத் திறனையும் வளர்க்கவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.