முகப்புப் பக்கம் (Home)
மலர்க் காப்பாளர் (Flower Protector)
மதிப்பெண் (Score) 0
இதழ்கள் (Petals) 6/6
கீழே உள்ள எழுத்துக்களைத் தேர்ந்தெடுங்கள்:

மலர்க் காப்பாளர் (Flower Protector) - விளையாட்டு விளக்கம்

மலர்க் காப்பாளர் (Flower Protector) என்பது தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான புதிய உத்தியைக் கையாண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான விளையாட்டு ஆகும். விளையாட்டுப் பொழுதுபோக்கோடும், தமிழ் மொழியறிவையும், மூளைத் திறனையும் வளர்க்கவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.