Posted in

இலக்கணம் பற்றிய சிறிய வினாடிவினா

இங்கு மாணவர்களுக்கு சிறிய வினாடி வினா பரீட்சையை வழங்கியுள்ளோம்

Welcome to your Grammar (இலக்கணம்)

பொருத்தமான வினைச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். "அவன் பள்ளிக்கு ______."

பின்வரும் சொற்களில் எது பெயர்ச்சொல்?

"குழந்தை பாடுகிறது" - இந்த வாக்கியத்தில் எது வினைச்சொல்?

"மழை" என்பதற்கு பொருள் என்ன?

Leave a Reply