Posted in Grade 05 Quizzesபழமொழியை கண்டுபிடி – 01by ealuvi•May 1, 2025May 1, 2025•0 Welcome to your பழமொழியை கண்டுபிடி - 01 திரை கடல் .......... திரவியம் தேடு. குந்தித் .......... குன்றும் மாளும். தீட்டின மரத்திலே .......... பார்ப்பதா? நொறுங்கத் தின்றால் நூறு .......... . சட்டியில் இருந்தால்தானே .......... வரும். முற்பகல் .......... பிற்பகல் விளையும். துணை போனாலும் .......... போகாதே. சைகை அறியாதவன் .......... அறியான். கெடுவான் .......... நினைப்பான். அகல உழுவதினும் ஆழ .......... மேல். ealuvi More by ealuvi