Posted in

தமிழ் வினா விடைகள் – 01

Welcome to your தமிழ் வினா விடைகள் - 01

பின்வருவனவற்றுள் எந்நூல் தமிழின் தொன்மையான இலக்கண நூல்?

க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?

ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.

கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

"கு" உருபு ________ வேற்றுமை உருபு?

சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.

சினம் என்பதன் பொருள் ?

இவற்றில் எது வினா வாக்கியம்?

Leave a Reply