Welcome to your தமிழ் வினா விடைகள் – 02
அக்கா பூ பறித்தாள். எனும் வாக்கியம் உணர்த்தும் காலம்
வீரன் எனும் சொல்லிற்கான எதிர்ப்பால் சொல்
......................... முயல் துள்ளி ஓடியது. எனும் வாக்கியத்தில் இடைவெளிக்கு வரவேண்டிய அடைமொழி சொல்
"கமலா கடைக்கு சென்றாள்". எனும் வாக்கியத்தில் எழுவாய்
சூரியன் எனும் சொல்லிற்கான ஒத்தக்கருத்துச் சொல்
குழந்தை பசியால் அழுதது." எனும் வாக்கியத்தில் எழுவாய்
"நான் நாளை பாடம் படிப்பேன்". எனும் வாக்கியம் உணர்த்தும் காலம்
"முயல் துள்ளி ஓடியது" எனும் வாக்கியத்தின் பன்மை வடிவம்
"நூலகத்தில் அமைதியை பேணவும்" என்பது
"நூலகத்தில் புத்தகங்ளை ஒளிப்படம் எடுப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்" என்பது